பூம் பூம் மாடு

Boom Boom Maadu – The Traditional Decorated Bull

बूम बूम माडु – पारंपरिक रूप से सजा हुआ बैल

Free Downloads | இலவச பதிவிறக்கங்கள்

தமிழ்

பூம் பூம் மாடு என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமிய வாழ்வியலுடன் தொடர்புடைய ஒரு சிறப்பான மரபாகும். வண்ணமயமான அலங்காரங்களுடன் மாடுகளை அழைத்துச் சென்று, அவற்றின் உரிமையாளர்கள் இசைக்கருவிகளை இசைத்து மக்களை மகிழ்விப்பார்கள்.

இந்த அழகிய ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதன் மூலம் நம் கிராமியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்துகொள்வோம்!

English

Boom Boom Maadu is a unique tradition associated with the rural culture of Tamil Nadu. Traditionally, performers take beautifully decorated bulls from place to place and entertain people by playing musical instruments.

Colour this beautiful artwork and discover a little more about the traditional village life and cultural heritage of Tamil Nadu!

हिन्दी

बूम बूम माडु तमिलनाडु की पारंपरिक ग्रामीण संस्कृति से जुड़ी एक अनोखी परंपरा है। इस परंपरा में कलाकार सुंदर सजावट से सजे बैलों को गाँव-गाँव ले जाते हैं और वाद्य यंत्र बजाकर लोगों का मनोरंजन करते हैं।

इस सुंदर चित्र में रंग भरें और तमिलनाडु के पारंपरिक ग्रामीण जीवन तथा सांस्कृतिक विरासत के बारे में जानें!

Artwork Details

Category
Tamil Heritage
Age Group
4–6 Years
Difficulty
Medium
Scroll to Top